துறைமுக ஊழியர்கள் துறைமுக நுழைவு வாயில் முன் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிச்...
இன்று காலை 07.00 மணி முதல் நாளை காலை 07.00 மணி வரை நடைமுறையில் உள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் 08 கப்பல்களை இறக்கும் நடவடிக்கைகளுக்கும் கப்பல்களின் செயற்பாடுகளுக்கும் கடும் தடைகள் ஏற்படும் என...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க...
சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரிப் பலன்களுக்காக விண்ணப்பித்த குடும்பங்களின் சனத்தொகை கணக்கெடுப்பு இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரிப் பலன்கள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
முப்பத்தேழு லட்சத்து இருபதாயிரம் பேர் நலத்திட்ட உதவிகளுக்காக...
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் குறித்த மாணவி சுகவீனமடைந்த நிலையில்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி...
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, இன்று(1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை ரூ. 305/- ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலைகளுக்கான மண்ணெண்ணெய் 134...
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் வெற்றியடைந்துள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பு நாளை (02) காலை 7 மணியுடன் நிறைவடைவதாக அதன்...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...