இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கிய விசேட புத்தகக் கண்காட்சியொன்றை இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக...
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல்...
இன்று தாங்க முடியாத அளவு மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தில் பீடனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
குறிப்பாக மதத் தலைவர்கள் குழுவொன்று தான்னைச் சந்தித்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித்...
கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கான விசா நடைமுறை தொடர்பான கடவுச்சீட்டுத் தேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கேல் ஆப்பிள்டன், குடிவரவு நியூசிலாந்து பெரும்பாலான விண்ணப்பதாரர்களுக்கு physical passport வழங்குவதற்கான தேவையை...
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கத் தெரிந்த உங்களுக்கு நோயாளர்களின் வலி, வறுமை தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய சபை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர்,
நாட்டுக்கு, மக்களுக்கு என்ன...
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பாக இதுவரையில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின்...
கல்வி மாற்றத்திற்கான மாநாட்டிற்காக நியூயோர்க் சென்றுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அங்கு யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலேவை சந்தித்தார்.
இதன்போது இலங்கையின் கல்விக்காக யுனெஸ்கோ வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
மேலும்...
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல்...
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமன ரதன தேரர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை பண்டாரதூவ பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும்...
கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது.
இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில பகுதிகளுக்கு மா மற்றும் பிற உதவிகள்...