follow the truth

follow the truth

June, 19, 2025

உள்நாடு

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று 1 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள தற்கொலை விகிதம்! வெளியாகியுள்ள முக்கிய காரணம்!

இலங்கையில் தற்கொலை இறப்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில், மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பொதுவான காரணிகளில் புறக்கணிப்பும் அடங்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான உலக சுகாதார...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் சீனா கலந்துரையாடல்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் மறுமலர்ச்சி திட்டங்கள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் சீனா கலந்துரையாடியுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், அதன் தூதுவர் Qi Zhenhong மற்றும் ஆசிய அபிவிருத்தி...

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்ய தீர்மானம்

நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கையில், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரச உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் செயற்பாடு...

இலங்கையில் இழைக்கப்பட்ட பொருளாதார குற்றம் தொடர்பில் ஐ.நா பேரவையில் கவனம்

இலங்கையில் இழைக்கப்பட்ட பொருளாதார குற்றம்  தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள  நிலையில், பொருளாதார குற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டு  ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட...

ஜெனிவா செல்கிறார் சுமந்திரன்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் இன்று ஜெனிவா செல்கின்றார். அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள...

உணவுப் பாதுகாப்புக்காக 07 குழுக்கள் நியமனம்

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) ஆரம்பித்து வைத்தார். எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் மக்கள்...

மூலப்பொருள் பற்றாக்குறை – சுமார் 10 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பூட்டு

ரொட்டி மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறையால் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த பற்றாக்குறையால் அரசு நிறுவனங்கள்...

Latest news

சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் 356 சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 9,190 வரை அதிகரித்துள்ளதாக...

ADB இன் ‘பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்’ நிகழ்வில் பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(19) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஏற்பாடு செய்த ’பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்’ என்ற...

நானுஓயா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் – “ஒடிஸி கேம்பர்” ரயிலில் ஹோட்டல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1 வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட...

Must read

சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் 356...

ADB இன் ‘பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்’ நிகழ்வில் பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(19) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில்...