களுத்துறை வடக்கு கொட்டம்பகஹவத்த கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (27) பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொதுமக்கள் முறையாக முகக்கவசங்களை அணியாத காரணங்களினால் சுவாச நோய்கள் அதிகரித்து காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
அத்துடன், இதனால்...
நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நாளாந்த மின்துண்டிப்பு கால அளவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், முதலாம் மின்பிறப்பாக்கி மீள ஆரம்பிக்கப்பட்டு, நேற்று...
சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நேற்று (27) பிற்பகல் கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்துள்ளார்.
முன்னதாக அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற சீன தூதுவர் அஸ்கிரி மஹாநாயக்கரை தரிசித்தார். பின்னர்...
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நல்லாட்சி அரசாங்கத்தில் பலமிக்க அமைச்சுப் பதவிகளை வகித்த இவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை...
‘உண்டியல்/ஹவாலா’ முறைமை போன்ற சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு இலங்கை காவல்துறை அறிவித்தல் விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிக்கையொன்றை வெளியிடுகையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கான முக்கிய காரணங்களில்...
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர, நீதித்துறை பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
ஐரோப்பிய இராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்தநிலையில் அந்த நாடோடு ரஷ்யா ஜனாதிபதி புதின் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார்.
மூன்று...
இந்த வாரம் முட்டை விலையை மேலும் இரண்டு ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த...
மழை காரணமாக மும்பையில் தரையிறங்க தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதாகவும், இதனால் விமானத்தின் இயந்திரம்...