எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டிய, பிட்டிகல பகுதியிலுள்ள அமுகொடை ஸ்ரீ விஜயராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட...
"சிறி தலதா வழிபாட்டு" நிகழ்விற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் VIPஅல்லது VVIP என்ற பிரமுகர்களுக்கான சிறப்பு வரிசை இல்லை என்று கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்க...
எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பகுதியில் இன்று (17) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும்...
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும் என அமெரிக்க மசாலாப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி இலங்கையில்...
மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று(17) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின்...
புத்தாண்டு காலத்தில் செயல்பட்ட பேரூந்து சேவைகளை தொடர்பான 143 முறைப்பாடுகள் தற்போது வரை பெறப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் அதிக கட்டணம் வசூலித்தல், பயணிகளிடம் மரியாதையின்றி நடந்து கொள்வது, மற்றும்...
இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் 2,018,996 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு...
சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான உர மானியம் தாமதமாக வழங்கப்படுவதால், விவசாயிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அம்பாறை உள்ளிட்ட...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...