இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை தாம் மதிப்பதாகவும், ஒவ்வொருவரும்...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், "வடக்கு மாகாணத்தில்...
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தப் பதவிக்கான பொருத்தமான வேட்புமனுவை இன்று அல்லது நாளை சபாநாயகரிடம் ஜனாதிபதி...
பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து சிந்திக்கத் தயாராக இல்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை ஏற்க இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் விரைவில் விருப்பம் தெரிவிப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினர் ஒருவர் டெய்லி சிலோனிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த 2 ஆம்...
தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இவை தீர்க்கப்படாமல் இருப்பதால் தான்...
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் யாழில்...
புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(17) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில்...
ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளையும்(24) நாளை மறுதினமும்(25) வருகை தருவதை தவிர்க்குமாறு பொதுமக்களைக் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது குறித்த...
தீர்வை வரி விதிப்பு தொடர்பான அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் இது தொடர்பிலான முடிவுகள் கூட்டு அறிக்கையாக வௌியிடப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவிதுள்ளார்.
இரத்தினபுரியில்...