follow the truth

follow the truth

May, 12, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருக்கும் 50%இற்கும் அதிகமான மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கே

ஐக்கிய மக்கள் சக்தியைச் சுற்றி திரண்டுள்ளவர்களில் 50%இற்கும் அதிகமானோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என ஜனநாயக மக்கள் சக்தியின் செயலாளர் சமன் பத்திரன தெரிவித்திருந்தார். கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள...

மைத்திரியின் மௌனத்தின் இரகசியம் இதுதானாம்..

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மௌனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிகையில் இவ்வாறு தெரிவித்திருந்தார். கேள்வி - ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? பதில் - நானா? கடல் அமைதியாக...

பெண்களை முன்னிலைப்படுத்தி வறுமையை ஒழிப்போம்

இன்று மக்கள் தெளிவான முறையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள். நாட்டை அழிவின் பக்கம் இட்டுச்செல்லும் ரணில் அநுர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதா? இல்லாவிட்டால் 220 இலட்சம் மக்களையும் ஆட்சி பீடமேற்றும் பொது...

அடுத்த தலைமுறைக்காக வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவேன்

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற தொகுதி...

அவன் திருடன், இவன் திருடன் என்று கூறாமல் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது எவ்வாறு என்று விவாதிப்போம்

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை இறக்குமதிப் பொருளாதாரமா அல்லது ஏற்றுமதிப் பொருளாதாரமா என தாம் கேள்வி எழுப்பி, 03 நாட்களாகியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என...

அரச மற்றும் தனியார் சுகாதாரத்தை உள்ளடக்கிய விரிவான சுகாதார சேவைச் சட்டம் கொண்டுவரப்படும்

அரச மற்றும் தனியார் சுகாதாரத்தை உள்ளடக்கிய விரிவான சுகாதார சேவைச் சட்டம் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார். 'ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக வைத்தியர்கள்' என்ற தொனிப்பொருளில் நேற்று (12) பிற்பகல் பத்தரமுல்லை...

“இன்றைய பங்களாதேஷின் நிலைக்கு இலங்கை செல்வதை நான் தலையிட்டு தடுத்தேன்”

நாட்டின் அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட இடமளிப்பது பாரிய துயரத்துக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரச அதிகாரம் ஒரு தரப்பிடமிருந்து மற்றுதொரு தரப்பினருக்கு சுமூகமாக மாற்றப்பட...

அநுர அரசின் கீழ் மீனவர்களுக்கு டீசல் மானியம்

தமது அரசாங்கத்தின் கீழ் மீனவர்களுக்கு டீசல் மானியம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களும் வரிவிலக்கு அளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேசத்தில்...

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில்...

Must read

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி,...