இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பெப்ரவரி...
அவுஸ்திரேலியாவில் இந்தாண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2022 டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, போட்டியின் முதற்சுற்று போட்டிகள் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் நமீபியா...
2021 ஆண்டின் சிறந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தேர்வு செய்துள்ளது.
2021 ஆண்டின் ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான சிறந்த டி-20 அணியின் 11 வீரர்களில் வனிந்து ஹசரங்கவும் இடம்பிடித்துள்ளார்.
பாபர் அசாம்...
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின்...
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில்...
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் இருபது - 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள 8 ஆவது அணியைத் தீர்மானிக்கும் ஐ.சி.சி. பொதுநலவாய தகுதிகாண் சுற்று கோலாலம்பூரில் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.
ஐ.சி.சி....
சிம்பாவே மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ள இந்த போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஐசிசி...
இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதிவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக...
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார்.
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி,...
செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்றைய(30)...