காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், 2 ஆவது இன்னிங்ஸை...
சீனா டெனிஸ் வீராங்கனை பெங் சுவாய் காணாமல்போன விவகாரத்தை தொடர்ந்து சீனாவில் இடம்பெறும் அனைத்து விளையாட்டுத் தொடர்களும் உடனடியாக இரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு மகளிர் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.
உயர்மட்ட அதிகாரியொருவர் மீது பாலியல்...
ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளன என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரவீந்திர ஜடேஜா – ரூ. 16 கோடி
எம்எஸ் தோனி – ரூ. 12 கோடி
...
2021 லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து நாட்களில் ஆரம்பமாகவுள்ளன.
சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் பலம் வாய்ந்த பல வீரர்கள் இப்போட்டியில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இவ்வருட போட்டிகள் விறுவிறுப்பானதாக அமையும்...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.
காலி மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
காலியில் இந்தப் போட்டி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே சென்றுள்ள நிலையிலேயே, வீராங்கனைகளுக்கு...
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர்...
தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத...
இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.
தலைக்கவச...