டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று( 27) முதலே கடும் மழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில்...
கடந்த மாதம் 19 ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில் ஈரானில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அரசியலமைப்பின் 131 ஆவது பிரிவின்படி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும்...
கென்ய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீள பெறுவதாக அதிபர் வில்லியம் ருட்டோ அறிவித்துள்ளார்.
வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சட்டமூலத்தால்...
பொலிவிய ஜனாதிபதி மாளிகையை அந்நாட்டு இராணுவ வீரர்கள் நேற்றைய தினம் சுற்றி வளைத்துள்ளனர்.
தலைநகர் லா பாஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் படையினர் புகுந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சியாளர் இராணுவத்...
அமெரிக்காவில் வாஷிங்டனில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் வாஷிங்டனில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தி...
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை காஸா பகுதியில் சுமார் அரை மில்லியன் பலஸ்தீனியர்கள் பட்டினியால் வாடுவதாகக் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை மேற்கோள்காட்டி, இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடருமானால், இந்த நிலை...
பாகிஸ்தானில் கடுமையான வெயில் வாட்டி வதைகிறது. வெப்ப அலை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் பாகிஸ்தானின் 2-வது பெரிய நகரான கராச்சியில் கடந்த...
ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதுக்கான பிடியாணை பிறப்பித்துள்ளது.
உக்ரேனியப் போரின் போது ரஷ்யர்கள் உக்ரேனிய மக்களுக்கு எதிராக...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...