follow the truth

follow the truth

May, 19, 2025

உலகம்

உக்ரைனில் கடும் பனிப்புயலில் 10 பேர் பலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உக்ரைனில் கடும் பனிப்புயல் வீசி வருவதால், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இரண்டு குழந்தைகள் உட்பட 23...

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின்...

சோமாலியாவிலும் மற்றுமொரு சோகம் – பல உயிர்கள் பலி

சோமாலியாவை தாக்கிய மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாக அண்டை நாடான கென்யாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில...

புகைத்தலுக்கான தடை நீக்கம்

நியூசிலாந்தில் புகைபிடிப்பதை தடை செய்ய, அந்நாட்டின் தொழிலாளர் கட்சி மற்றும் கட்சியின் தலைவரான பிரதமர் ஜசிந்தா எர்டெர்ன் எடுத்த தீர்மானத்தினை இடைநிறுத்த புதிய பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் அவரது வலதுசாரி தேசிய...

காஸாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்

கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினால், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7-ஆம் திகதி...

எலோன் மஸ்க் இஸ்ரேலுக்கு

ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது. நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் எலோன் மஸ்க் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளதாக வெளிநாட்டு...

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை மிதக்கத் தொடங்கியுள்ளது

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய பனிப்பாறை A23a என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 1,540 சதுர மைல்...

விசா இல்லாமல் சீனா செல்ல 6 நாடுகளுக்கு அனுமதி

ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மலேசியாவிற்கும் விசா இல்லாமல் சீனா நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா...

Latest news

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மஹிந்தானந்த நீதிமன்றில் ஆஜர்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார வாரியம் அறிக்கை

முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த மின்சார கட்டணத்தை விட இது குறைவாக இருக்கும்...

சாமர சம்பத்திற்கு பிணை

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ரூ.10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய பதுளை நீதவான் நுஜித் டி...

Must read

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மஹிந்தானந்த நீதிமன்றில் ஆஜர்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார வாரியம் அறிக்கை

முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், இந்த...