பிரித்தானியாவின் புதிய பிரதமர் லீஸ் ட்ரஸின் அமைச்சரவையில் புதிய சுற்றுச்சூழல் செயலாளராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான திணைக்களத்தை வழிநடத்தும் அதேவேளையில், ஜெயவர்தன...
பிரிட்டனை முன்னோடி நாடாக மாற்றியமைக்க உள்ளதாக பிரிட்டனின் புதிய பிரதமா் லிஸ் டிரஸ் (Liz Truss) உறுதியளித்துள்ளாா்.
கன்சா்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான போட்டியில் வென்ற லிஸ் டிரஸ், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளாா்.
லிஸ் டிரஸ் பிரதமராக...
சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் நேற்று (5) நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கமானது அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் உணரப்பட்டுள்ளது....
ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள லிஸ் டிரஸ், நாளை (06) பதவியேற்க உள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா (SII), நாட்டின் முதல் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இதனை விரைவில் சந்தைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சீரம் நிறுவனமும், இந்திய அரசாங்கமும் அறிவித்துள்ளன.
2020...
ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்ணான்டஸ் டி கிச்னர் கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.
துணை ஜனாதிபதியை நோக்கி துப்பாக்கியை நீட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுவதையும்...
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர்கள் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தமது கரிசனையினை கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர்...
வடக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஹெராத் நகரில் உள்ள ஒரு பள்ளிவாயிலில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயர்மட்ட தலிபான் சார்பு மதகுரு ஒருவர் உட்பட பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாக...
இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...
ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...