அவுஸ்திரேலியாவின் புதிய அமைச்சரவை நேற்று (01) பதவியேற்றது.
புதிய அமைச்சரவையில் அதிகமான பெண்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மத சிறுபான்மையினர், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய அமைச்சரவையில் அதிகளவான பெண்களை முக்கிய பொறுப்புகளில் உள்வாங்கி...
பிரபல பாடகர் கே.கே மரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு கே.கே என்று அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ண குமார் குன்னத் காலமானார் .
இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட...
நேபாளத்தில் விமான விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து தற்போது கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில்...
நேபாளத்தில் நேற்று காணாமல் போன தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரட்டை எஞ்சின் விமானம் சிதைந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் மொத்தம்...
ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உலகளவில் கொரோனாவின் தாக்கம்...
மும்பையில் கடந்த 2021ஆம் ஆண்டு கப்பலில் நடந்த விருந்தில், போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு...
குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து 71 பேரும், ஸ்பெயினில் இருந்து 51 பேரும், போர்த்துக்கலில் இருந்து 37 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆயுததாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துனை...
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த...
இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள்...
கரையோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து மருதானை நோக்கி இயக்கப்படும் எண் 311 இரவு நேர தபால் ரயில்,...