பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கபர்க் அறிவித்துள்ளார்.
இதன்படி, மெட்டா (META) என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ள போதிலும், நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பேஸ்புக்,...
சீனாவில் சிறிய நகரங்களில் விண்ணை தொடும் அளவிற்கு கட்டடங்களை கட்ட சீனா தடை விதித்துள்ளது.
சீனாவில் மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டரைவிட (492 அடி) உயரமான கட்டடங்களை கட்ட தடை...
அமெரிக்காவில் 5 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு Pfizer கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு அமெரிக்க உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் நிபுணர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, Pfizer தடுப்பூசியை 05 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடா பாதுகாப்புத்துறை அமைச்சராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதில் புதிய அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானின் இளவரசி மாகோ இறுதியாக செவ்வாயன்று தனது பல்கலைக்கழக காதலியான கீ கொமுரோவை மணந்தார், ஆனால் அது ஒரு ஆடம்பரமான விவகாரமாக இருக்காது, பல வருட சர்ச்சைகளுக்குப் பிறகு தம்பதியினர் பாரம்பரிய சடங்குகளை...
சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கை வீட்டுக்காவலில் வைக்க சூடான் இராணுவத்தினா் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சூடான் நாட்டின் இடைக்கால அரசைச் சார்ந்த பல உறுப்பினர்களும், குடிமை அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்...
சீனாவில் குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் விசேட வகுப்புகள் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டவரைவை அந்நாட்டு அரசு தயாரித்துள்ளது.
சீனாவில் சமீபகாலமாக குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரையிலானோருக்கு மன...
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...