டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கதுடன் வேகமாக பரவக்கூடியது...
சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டலேனா ஆண்டர்சன், பதவியேற்ற 12 மணி நேரத்திற்கும் குறைவான காலப் பகுதியில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறும் தனிக்கட்சி அரசாங்கத்தின்...
ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக சமூக ஜனநாயகக் கட்சித் தலைவரும் தற்போதைய நிதியமைச்சருமான மக்டலேனா ஆண்டர்சன் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் தனது பணிகளை முறையாகப் பொறுப்பேற்று வெள்ளிக்கிழமை தனது அரசாங்கத்தை முன்வைப்பார்.
டார்ட் (DART) எனப்படும்,சிறுகோளை(Asteroid) தாக்கி அழிக்கும் விண்கலத்தை SpaceX Falcon 9ரொக்கட்டில் வைத்து இரவு 10.21-க்கு ( Pacific Time)கலிபோர்னியாவில் உள்ள Vandenberg விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
சிறுகோளைத் தகர்ப்பதற்கான உலகின்...
இந்தோனேசியாவில் வேட்டையாடுபவர்களின் வலையில் சிக்கிய, யானைக்குட்டி ஒன்று தும்பிக்கையை இழந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
இது யானைக்குட்டி அச்சே ஜயா நகரில் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைடுத்து அது, சிகிச்சைக்காக ஒரு பாதுகாப்பு நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும்...
பெலாரஸ் மீது தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போலந்து எல்லை பகுதியில் தஞ்சக்கோரிக்கையாளர்களின் பிரச்சினையை தூண்டிய காரணத்திற்காகவும் பெலாரஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் தன் பாதுகாப்பு நிலையை பொருட்படுத்தாது குடியேறிகளை எல்லையை...
கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் மோசடிகள் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக...
இந்திய நகரங்களிள் உள்ள பிரதான வீதிகளில் உள்ள அசைவ உணவுக் கடைகளை அகற்றுவதற்கு அஹமதாபாத்தில் உள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
அகமதாபாத்தில் உள்ள அதிகாரிகள் பிரதான வீதிகளில் இருந்து அசைவ உணவுக் கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளனர்...
நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு...
இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
🔹 மு.ப. 09.30 - 10.00
பாராளுமன்ற நிலையியற்...