இந்திய நகரங்களிள் உள்ள பிரதான வீதிகளில் உள்ள அசைவ உணவுக் கடைகளை அகற்றுவதற்கு அஹமதாபாத்தில் உள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
அகமதாபாத்தில் உள்ள அதிகாரிகள் பிரதான வீதிகளில் இருந்து அசைவ உணவுக் கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளனர்...
உகண்டா தலைநகர் கம்பாலாவில் இரு தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் 33 போ் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்குள்ளான பொது...
ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக விலங்குகளின் சுகாதாரம் தொடர்பான உலக ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் குறித்த வைரஸ் வேகமாக பரவும் நிலையை அடைந்துள்ளதாக...
எகிப்தில் தேள்கள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எகிப்து நாட்டில் அஸ்வான் மாகாணத்தில் பெய்த கடும் மழையையடுத்து தேள்கள், அவற்றின் வசிப்பிடங்களில்...
எக்குவடோரின் பெனிடென்சியாரியா டெல் லிட்டோரல் சிறைச்சாலையில் நடந்த வன்முறையில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 25 ஒஎருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் போதைப்பொருள் போட்டி கும்பல்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நாளை மறுதினம்(15) சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன் கலந்துரையாடவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதன்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள்குறித்து...
கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவத்தில்...
தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிரடெரிக் வில்லியம் டி கிளர்க் (85 வயது) காலமானார்.
கடந்த 1936ஆம் ஆண்டில் அந்த நாட்டில் உள்ள ஜோகானஸ்பேர்க் நகரில் பிறந்தவர். 1989 முதல் 1994 வரையில் தென்னாப்பிரிக்காவின்...
தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மீண்டும் ஒரு முறை அரசியல் மேடையில் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார்.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட நால்வரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மூன்று...