கெனியூலாவில் (cannula) ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக காய்ச்சல் நோயாளி ஒருவர் நேற்று (13) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளர் ஆவார்.
காய்ச்சலுக்கு சிகிச்சை...
நாடாளுமன்றம் ஜூலை 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானித்துள்ளது.
அப்போது, சுங்கச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன.
மேலும், ஊழலுக்கு எதிரான...
அடுத்த வருடத்திற்குள் அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழியின் அடிப்படையில் பாடசாலை பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக...
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் செலவழிக்கும்...
அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப இராஜாங்க...
தற்போதுள்ள வருமான வழிகளை நெறிப்படுத்துவதற்கும், மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் புதிய வருமான வழிகளை அறிமுகப்படுத்தி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக...
வயிற்றுவலி காரணமாக, பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 21 வயது பெண்ணின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக, விசேட வைத்திய குழுவொன்று, நாளை மறுதினம் பேராதனை வைத்தியசாலைக்கு செல்ல உள்ளதாக, சுகாதார...
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய முதலீடான சினோபெக், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு வந்தது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரா கூறுகிறார்.
சினோபெக்...
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் ஊடாக இலங்கைக்கு...