follow the truth

follow the truth

July, 5, 2025

உள்நாடு

நாளை 18 மணித்தியால நீர் வெட்டு!

நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

இலங்கை வரலாற்றில் இது ஒரு முக்கியமான படியாகும் – ஜனாதிபதி ரணில்

இலங்கை வரலாற்றில் இது ஒரு முக்கியமான படியாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். "திவால் நெருக்கடி மற்றும் கடன் தடைக்காலம் ஆகியவற்றில் இருந்து எழுவது மட்டுமல்லாமல், நமது சமூகத் துறைகள் பாதுகாக்கப்படுவதையும், நமது...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் மின்சாரம் தடைபடும்.

SLFPயின் 71 வது வருட பூர்த்தி இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 வது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி மறைந்த பிரதமர் எஸ்.டப்ளிவ் ஆர்.டி பண்டாரநாயக்கவின்...

இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று!

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இடைக்கால பாதீடு, கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 31 ஆம் திகதி...

மேலுமொரு துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

ஹம்பாந்தோட்டை, மித்தெனிய சதோஸ்மாதகம பிரதேசத்தில் இனந்தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய ஒருவர் பலியானார். நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து தமது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில்...

மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலை குறைப்பு

43 வகையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் விதிகளின் கீழ்...

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்

 கட்சியின் கொள்கை மற்றும் ஒழுக்கத்திற்கு முரணாக செயற்படுவோரை பதவிகளில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் நீக்குவதற்கு மத்திய செயற்குழுவிற்கும் தவிசாளருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தம் மேற்கொள்ள மத்திய...

Latest news

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில், தீவிரமாக சீப்பு கொண்டு தலை வாருதல், கடினமான...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 5.000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிக்குன்குனியா தொற்று காரணமாக அவர் கொழும்பு...

Must read

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில்,...