கடந்த மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு பிரயோகங்களுக்கு இலக்காகி 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கிடையில் காணப்படும்...
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பலத்த மழை காரணமாக தெதுரு...
பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (31) மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 27 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்...
ஜனாதிபதி செயலகத்திற்குள் ஜூலை மாதம் 13 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து ஊடக சந்திப்பு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மேலும் இரு போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.
போராட்டக்கள செயற்பாட்டாளர்களான...
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரி காரில் பயணித்த ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் மோட்டார்...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஓகஸ்ட் மாதத்துக்கான முதன்மைப் பணவீக்கம் 64.3% ஆக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பணவீக்கம் ஜூலை மாதத்தில் 60.8...
2022 ஆம் ஆண்டின் முதல் பாடசாலைத் தவணை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் திகதி முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் திகதிக்கு பின்னர்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால், எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகள் உருவாகலாம் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது...
ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...