2022 ஆம் ஆண்டின் முதல் பாடசாலைத் தவணை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் திகதி முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் திகதிக்கு பின்னர்...
நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்களும் 1 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் மேலும்...
பண்டாரவளை – அம்பேகொடயில் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாகன திருத்துமிடத்தில் சிசு ஒன்றை கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (31) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம்...
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கான $200 மில்லியன் அவசரகால உதவிக் கடனை அங்கீகரித்துள்ளது, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தற்போது நடைபெற்று வரும் ADB...
மலேசியாவுக்கான சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி அந்நாட்டில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொள்ளும் மோசடி தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மலேசியாவிற்கு வருகை தந்தவுடன் வேலை விசாவாக அங்கீகரிக்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் இலங்கையர்களுக்கு சுற்றுலா விசா...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் அமைதி வழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவுடன் ஜூலை 21 ஆம்...
ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் Daily Ceylon இற்கு தெரிவித்தார்.
தங்கள் கட்சியில் உள்ள சக உறுப்பினர்கள் தற்போது...
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை...
2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள் வழங்கப்பட்ட போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை...
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் தமது ஆறாவது சதத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி...