முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன, பொலன்னறுவை - பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும்...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை – டெக்னிக்கல் சந்தி பகுதியில் நேற்று மாலை...
மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு 2019 இல் மரண...
சட்ட மற்றும் முறையான வழிகளில் பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மே 2022 முதல் டிசம்பர் 2022 வரை பணம் அனுப்பியவர்கள்...
கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகிக்கப்படும் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தாரக்க பாலசூரியவின் வீடு மற்றும் காரியாலயத்திற்கு சேதம் விளைவித்த...
நீர்கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்றார்.
விமான நிலையத்தின் தற்போதைய சூழலையும்,...
2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று...
அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக கடந்த ஜனவரி...