இலங்கையில் தனியார் சுகாதார சேவைகளினால் முன்னெடுக்கப்படும் பிசிஆர் மற்றும் அன்டிஜென் சோதனைகளுக்கு அதிகபட்ச விலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிசிஆர் சோதனைக்கு அதிகபட்ச கட்டணமாக 6,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
அன்டிஜென் சோதனைக்கு 2,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி...
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய, நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையிலும், கம்பஹா பொது மருத்துவமனையிலும், களுத்துறை - நாகொடை பொது மருத்துவமனையிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 25 சந்தேக நபர்களுக்கான தண்டனைகளை தீர்மானிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ஒன்றை நியமிக்குமாறு கோரி சட்டமா அதிபரால் பிரதம நீதியரசருக்கு குற்றப்பத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக...
வெளிநாட்டு பணியாளர்களுக்காக விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, மீளவும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்
மரண தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா 24...
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரம் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமெனவும் இராணுவத் தளபதி...
சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி 2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கிடந்த 40 அடையாளம் தெரியாத உடல்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு
பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரின் தலைமையில் இன்று(02) நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சுங்க கட்டளைச்சட்டத்தின் கீழ் வாகனங்களை...
குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன கடந்த 30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.
குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின்...
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற...