ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அடுத்த மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
ஹொரண பிரதேசத்தில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு, புதுடெல்லியில் உள்ள இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (09) இடம்பெற்றது.
பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதில்...
கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பயணித்த சொகுசு கார் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற SSP ஷானி அபேசேகர மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் இன்று மஹரகமவில் ஓய்வுபெற்ற பொலிஸ்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க...
எதிர்வரும் தேர்தலை கருத்திற்கொண்டு கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இரகசிய கலந்துரையாடல்கள் வேகமாக அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கவன ஈர்ப்பு ஏற்படுத்தியதையடுத்து சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
அது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்,...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று (06) எந்த நேரத்திலும் விவாதம் நடத்த அநுர குமார திஸாநாயக்க தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெஹிவளை - நெதிமாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.