இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (01) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை...
இலங்கை அரசாங்கம் ஒரு இலட்சிய சீர்திருத்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனைத்து முன் நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
IMF திட்டத்தின்...
சர்வதேச நாணய நிதியம் கூறிய பல முக்கிய உண்மைகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் விற்பனை பற்றி மாத்திரம் பேசுவதாக 43வது படையணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
43வது படையணி இன்று (31) நடத்திய...
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை அவசர அவசரமாக கொண்டு வர முயற்சிக்கிறதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி பாராளுமன்ற...
எரிபொருள் விலை குறைப்புடன் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய திருத்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேரூந்து கட்டண அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2022ல் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால், நாட்டின் 86 சதவீத மக்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் பொருட்களின் அளவைக் குறைத்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்...
ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (John Hopkins University) பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கியால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் உலகின் மிகை பணவீக்க நாடுகளின் பட்டியலில் இருந்து ஏறக்குறைய ஒரு வருடத்தின் பின்னர்...
தேசிய சம்பள ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
குறித்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்படாது என்றும் இன்றுடன் அதன் செயற்பாடுகள் நிறைவுறுத்தப்படும் என ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர்...
காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று (15) சுற்றாடல் அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றது.
சுற்றாடல் அமைச்சர்...
தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை...
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ்...