முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து நுழைவதற்கு அனுமதி வழங்குமாறு தாய்லாந்திடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்ததாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால், இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த வாரம்...
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை...
இன்று முதல் உணவுப்பொதியின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும் தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாய் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய...
ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்று இரவு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, நாளை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...
கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ்...
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவற்றின் நடவடிக்கைகள்’ குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வொன்று 2025 ஜூலை...
அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித...