கொழும்பு - ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக இன்று(11) மற்றும் நாளை(12) இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று...
கொட்டாஞ்சேனை புனித பெனடிக் பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோட்டார்...
2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தௌிவூட்டுவதற்காக தொடர் நிகழ்ச்சித் திட்டங்களின் முதலாவது நிகழ்ச்சியில்...
இந்த வருடத்தில் இதுவரையான காலத்தில் மட்டும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம்...
2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 332,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சமீபத்திய தரவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம்...
2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் வரவேற்கப்பட்ட நகரங்களில் சீகிரியா முன்னிலை வகிக்கிறது
தங்குமிடம் உட்பட பல்வேறு பயண வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக 360 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் Booking.com என்ற வலைத்தளம், அதன்...
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் நோக்கில் 2025 பெப்ரவரி 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை 9.30...
அடுத்த ஆண்டு முதல் இ-சிகரெட்டுகளை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க ஹாங்காங் அரசாங்கம் தயாராகி வருகிறது.
தேவையான சட்டம் இயற்றப்படும் என்று ஹாங்காங்கின் சுகாதார செயலாளர் லோ சுங்-மௌ கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் உள்ளது.
தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து...
ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. மேலும் முதல் 20 இடங்களில் 6 இந்தியர்களின்...
ரோஜாக்கான கேள்வி அதிகரிப்பினால் இம்முறை காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் காணப்படும் பெரும்பாலான ரோஜாக்கள்...