மோசமான காலநிலை காரணமாக ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி...
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாக சபையை வாபஸ் பெற வேண்டும் என கூட்டாக தீர்மானம் கொண்டுவர கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போதே இது...
தென் கொரியாவில் ரோபோ தாக்கியதில் அந்நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உணவு அடங்கிய பல பெட்டிகளை சரியாக அடையாளம் காணத் தவறியதால் அந்த நபர் ரோபோவால் தாக்கப்பட்டார்.
40 வயதான அந்த நபர் ரோபோவை சோதனை...
தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (09) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
சுற்றுலா விடுதியொன்றை ஆரம்பிக்கும் போர்வையில் நுவரெலியா தபால்...
ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மத்திய மாகாணத்தில் உள்ள...
ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல்...
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று காலை கையொப்பமிட்டதாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பொய்யான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் இந்நாட்டில் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பில் மக்களுக்கு சரியான...
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலத்தில் விடப்பட்டன.
இரண்டாம்...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...