தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புதிய புலனாய்வுப் பிரிவினூடாக பாடசாலைகளில் இடம்பெறும்...
பிச்சை எடுக்கும் நாடாக இல்லாமல் பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப எவ்வளவு சிரமமான தீர்மானமாக இருந்தாலும் இன்றைய தினம் எடுக்க வேண்டிய தீர்மானங்களை இன்றே சரியாக எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி...
விவசாயம் செய்வதற்கான காணி உரிமையை தீர்த்து வைக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், நாட்டை உணவில் தன்னிறைவு அடையச் செய்யும் இலக்கை நோக்கி நகர...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு...
பல இஸ்ரேலிய டாங்கிகள் காஸா பகுதியின் தெற்கு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளன.
காஸாவின் தெற்கு வலயத்திற்குள் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ஹமாஸின் ஆயுதப் பிரிவு இஸ்ரேலிய டாங்கிகள்...
தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர், ஜனாதிபதியின் சட்டத்தரணி பிரியசாத் டெப் தலைமையில் தொடர்புடைய ஆணைக்குழு கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி...
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று (03) வடமாகாண வைத்தியசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த...
பங்களாதேஷ் அரசினால் எதிர்வரும் வாரத்தில் 58,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளது.
அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ்...
கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க விசேட...
கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா...