லெபனான் எல்லையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் இன்று (03) முதன்முறையாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம்.
வெளிநாட்டு ஊடகங்கள் அவரது அறிக்கையை...
ஹமாஸுடன் இணைந்த பல சேனல்களுக்கு டெலிகிராம் (Telegram) பயன்பாட்டிற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வ ஹமாஸ் கணக்கு, அதன் ஆயுதப் பிரிவின் கணக்கு, கஸாம் படையணி மற்றும் Gaza Now...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் 7 விக்கெட்டுக்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில்...
2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவும் உயர்கல்விக்காக 210 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
அடுத்த...
சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பொதியிடப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு...
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வான்கடே மைதானத்தில் நேற்று (02) நடைபெற்ற உலகக்கிண்ணப்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் துறை உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இதன்படி எதிர்காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்று வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதே இதன் நோக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆடை, சுற்றுலா போன்ற...
சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் உடல் பருமன் 8 வீதமாக அதிகரித்துள்ளது.
குழந்தைகளின் உடல் பருமன் வளர்ச்சி அவர்களின் எதிர்காலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தொற்று அல்லாத நோய்களால்...
பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு...