பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொது இடங்களில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரச புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஜனாதிபதிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
குறிப்பாக,...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இடையே கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இடையே கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாக...
பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
நாளைய தினமும் நாட்டின் பல இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை...
வெளிநாட்டு அந்நியச் செலாவணிகளை ஈட்டிக் கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை வெளியிட்டார்.
தற்போது...
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று(24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இவர்...
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (USAID) திட்டத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளில் ஏற்படும் தாக்கம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கூறுகிறார்.
அதன்படி,...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வீட்டிற்கு அனுப்ப முடியாது என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இரண்டாவது வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர்...
வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை சேர்ந்த 19 மற்றும் 28 வயதுடைய...
நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில்...
சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, முன்னாள்...