follow the truth

follow the truth

May, 15, 2025

TOP2

பல ஆசிய நாடுகளில் அபிவிருத்தி திட்டங்களை இரத்து செய்தது அமெரிக்கா

பங்களாதேஷ், இந்தியா உட்பட பல நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த அபிவிருத்தி திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்க செயல்திறன்...

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து SJB குழுவில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பாக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (16) விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தி உரையாற்றும் போதே...

‘எனது கலாநிதி பட்டம் குறித்த பிரச்சினை மக்களுக்குத் தேவையான பிரச்சினை அல்ல’ : அசோக ரன்வல

தன்னால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரு கரும்புள்ளி சேர்க்கப்பட்டுள்ளதாக மக்கள் நினைத்தால் அதற்கு தான் வருத்தப்படுவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய...

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு...

எம்.பி பைசலின் உறவினருக்கு விளக்கமறியல்

வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மாரவில பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்...

எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் உருண்டு விழும் அபாயம்

ராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ. எல். எம். உதய குமார தெரிவித்தார். தீ...

200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​PHI கைது

ஹோட்டல் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கலேவெல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

மஹபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பத்தாவது பாராளுமன்றத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார்...

Latest news

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலத்தில் விடப்பட்டன. இரண்டாம்...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10...

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...

Must read

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று...