எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் முதலாவது கிலோமீற்றருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ....
எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, எஞ்சிய பேருந்து கட்டணங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளன.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மக்கள் மீண்டும் வரிசையில் நிற்கும்...
சிலோன் ஐஓசி நிறுவனமும் இன்று (29) இரவு முதல் இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்...
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் எரிபொருள் விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் இன்னு நள்ளிரவு முதல் மாற்றம்...
இன்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையான மூன்று மணித்தியாலங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக நிலையங்களில் இருந்து 208 எரிபொருள் பவுசர்கள் விடுவிக்கப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி...
தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட உத்தேச பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் ஆபத்தானது எனவும், குறித்த சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பழைய விலையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் கையிருப்பு தீர்ந்தவுடன்...
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள்...
கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...
கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.
இச்சம்பவத்தில், 22 வயது...