2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் மாத்திரம், இலங்கைக்கு வருகை தந்த...
கஹவத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து பொலிஸாருக்கு பிரதேசவாசிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பை வழங்க சுமார் 150 பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே இவ்வாறானதொரு சம்பவம்...
இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவுறுத்தியுள்ளார்.
2025 பட்ஜெட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள்...
கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை...
கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.
தலைக்கவச உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் எதிர்வரும் நாட்களில்...
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 4,965 வளாகங்கள்...
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பாடசாலைக்கு செல்லும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...