follow the truth

follow the truth

May, 16, 2025

உலகம்

இஸ்ரேலியர்களை அழைக்கும் இந்தியா

இஸ்ரேல் நாட்டவர்களை மாலைத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ள தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையே மாலைத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் குடிமக்கள் வேறு ஒரு...

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 296 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி...

தவிடுபொடியாகிறது நரேந்திர மோடியின் 400 என்ற கனவு

இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் அமைவிடமான லோக் சபையில் பெரும்பான்மை பலத்தை மீண்டும் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான பாரதீய ஜனதா கட்சி தலைமை வகிக்கும் தேசிய சுந்தந்திர முன்னணி பெற்றுள்ளது. இந்திய பொதுத்தேர்தலில்...

‘I AM TRULY SORRY’ – தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட TOYOTA தலைவர்

ஜப்பானை தலைமையகமாகக் கொண்ட டொயோட்டா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 7 வகை மாடல் கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக முறைப்பாடு எழுந்தது. கொலிசன் டெஸ்ட்,...

டிக் டாக்கில் இணைந்த டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 77). குடியரசு கட்சி தலைவரான இவர் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அங்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர...

ஜேர்மனியில் சில பகுதிகளில் அவசரகால நிலை

ஜேர்மனியில் நிலவும் சீரற்ற காலநிலையால் சில பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனின் பவேரியா, பேடன் வுர்ட்டம் பேர்க் மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு...

இராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியது வடகொரியா

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்து தென்கொரியாவை எச்சரிக்கை விடுப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த சில...

பலஸ்தீனுக்கு புதிய தலைவலியாகும் மெக்சிகோ ஜனாதிபதி

பலஸ்தீனுக்கு மற்றுமொரு சவாலாக மெக்சிகோ மாறிவிடுமோ என்ற அச்சம் இப்பொழுது உருவாகியுள்ளது. அதற்கு காரணம் அந்நாட்டின் ஜனாதிபதியாக அதுவும் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் ஜனாதிபதியாக யூத இனப் பெண் தெரிவாகியுள்ளார். ஏற்கனவே அமெரிக்கா...

Latest news

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700 என்ற எல்லையை அடைந்துள்ளதாக இலங்கை மின்சார...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய...

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள...

Must read

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி...