நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஸ்ட்ரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் நிலம், வீடு, சொத்து, கடன் பத்திரம்...
பிலிப்பைன்ஸில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது 600 பிசோஸ் (pesos) (இலங்கை மதிப்பு ரூ.3998) என்ற விலையில் விற்கப்படுகிறது.
அந்நாட்டில் ஒரு கிலோ இறைச்சியை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது..
ஒரு கிலோ வெங்காயம்...
கடந்த புதன்கிழமை நிலவரப்படி சீனாவில் கிட்டத்தட்ட 900 மில்லியன் மக்கள் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை தென் சீனாவில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழகம் நடத்தியது. அவர்களின் அறிக்கையின்படி,...
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.
இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சொந்தமான அலுவலகத்தில் இரகசிய ஆவணங்கள் சிக்கியது தொடர்பாக சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்டின் உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கியது. ராபர்ட்...
இசைக்கலைஞர் ரோல் லெஜண்ட் எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே மகளான லிசா மேரி பிரெஸ்லி காலமானார்
அவர் தனது 54 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாரடைப்பு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதி வைத்தியசாலைக்கு...
கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க நேரப்படி காலையில், விமானிகள் மற்றும் விமானங்கள் இயக்கம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கும் நோடம் (NOTAM)...
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிடியாணை பிறப்பித்து அந்நாட்டு தேர்தல் ஆணைய விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி...
தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதேசமயம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரியாக கலாநிதி முதித தர்ஷன செனரத் யாபா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும்...