இரண்டு நாள் பயணமாக, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்க்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
துபாய் பட்டத்து இளவரசர் இந்திய பிரதமர்...
இப்திஹால் அபு சாத்து (Ibtihal Abu Sattouh) என்பவர் ஒரு தகுந்த மென்பொருள் பொறியியலாளர், தொழில்நுட்பத் துறையில் சிறந்த பெரும்பாலான சாதனைகளை பெற்றவராக அறியப்படுகிறார்.
அவர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய போது, பொதுவாக...
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ஆச்சேவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
இன்று (08) அதிகாலை 2.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று...
தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பினர் நடத்திய...
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் இணைந்து நாட்டில் சமூக பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்ற திட்டங்களை குறைத்ததாக கூறி, அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் நேற்று லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க...
அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்நாட்டு வருவாய் சேவை துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது....
அமெரிக்கா விதித்த புதிய வரிகள் காரணமாக உலகளாவிய காபி விலைகளும் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளன.
வியட்நாம் உலகின் முன்னணி காபி உற்பத்தியாளராக உள்ளது, மேலும் அமெரிக்கா அதன் மீது விதித்த வரி விகிதம்...
பங்களாதேஷ் உட்பட 13 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இது அகற்றப்படலாம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
விசா தடையால் பாதிக்கப்பட்ட நாடுகள்...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர், பிணையில் செல்ல...
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அதன் தாக்கமாக உருவான சுனாமி அலைகள் ஜப்பானின் வடக்கு பகுதியில் நுழைந்துள்ளன என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...