உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையினால் விசேட காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டுத் திட்டமானது பாதகமான வானிலை காரணமாக...
2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில்...
எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து...
கடற்கரையில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்திர அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்திர அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக...
வாட்ஸ்அப் மென்பொருள் மூலம் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி, பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது தொடர்பான மோசடி பரிவர்த்தனைகள் குறித்து இந்த நாட்களில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாகி...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (30) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில்...
லிந்துலை - மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், முச்சக்கர வண்டியின்...
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, இன்று (30) முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், வவுனியா மாவட்டம் ஆகியவற்றில் வெப்பத்தின் தாக்கம்...
இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இவ்விரு அணிகள் மோதும் 5-வது...
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...