மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி...
தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக, நாடு முழுவதும் நாளை முதலாம் திகதி கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி,...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணியின் அனுசரனையில் இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகள் இடம்பிடித்துள்ளனர்.
லிந்துலை,...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகிப் அல் ஹசன்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்ட வழக்கில் ஆஜராகாமையினால் மூவருக்கு...
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மழை பெய்துள்ள போதிலும் இதுவரை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயரவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் போதிய மழை பெய்யாததே காரணம் என்று...
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
சீனாவின் சினோபெக் நிறுவனம், சினோபெக் லங்கா உத்தியோகபூர்வமாக இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
கொட்டாவை மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்துள்ளது.
அதேநேரம் குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருளின்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...