இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவராக எஸ் ஜி சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
பொது மக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் உதேனி விக்ரமசிங்க பதவி விலகியமையை...
சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோருக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
இதன்படி, மேல் மாகாணத்தில் வாகன விபத்துக்கள் மற்றும் வீதித் தடைகளை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1...
இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கான 2023 பெப்ரவரி மாத சம்பளத்தை இதற்கு முன்னரான மாதங்களில் வழங்கிய நடைமுறைக்கு அமைய தாமதம் இன்றி வழங்குவதற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணக்கப்பாட்டை வழங்கியது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...
நலப்புரி நன்மைகள் சபையின் அறிவிப்பின் பிரகாரம், நலன்புரி உதவிகளைப் பெறத் தகுதியானவர்களைக் கண்டறியும் தரவுக் கணக்கெடுப்பு மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட திகதிக்கு முன் தரவுகளை...
ராஜபக்ச அரசாங்கமும், ராஜபக்ச நிழல் அரசாங்கமும் இந்நாட்டு மக்களின் இயல்பு வாழக்கையை சீரழித்து விட்டதாகவும், எல்லா வகையிலுமான வரிகளும் அதிகரிக்கப்பட்டு மின்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண மக்கள் முதல் பாடசாலை பிள்ளைகள் வரை அனைவரும்...
கொழும்பில் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (4) பிற்பகல் 2 மணிமுதல், ஞாயிற்றுக்கிழமை(5) பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.
இந்த அதிகாரிகள் மீது...
இலங்கையில் இடம்பெற்று வரும் லொத்தர் மோசடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு பொது அறிவிப்பில், மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப், குறுந்தகவல் அல்லது உள்ளூர் அழைப்புகள் மூலம் லாட்டரி வென்றதாகத் தெரிவித்து,...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...
இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...