உரமானது சஷீந்திர ராஜபக்சவுக்கு சொந்தமானது என்றும் ஆனால் விவசாயிகள் என்னுடைய பொம்பைகளை எரிக்கின்றனர் என்று அமைச்சர் மஹிந்தானந்தா
அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடத்துடன் இணைந்த 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அடங்கிய ஒரு குழு, கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட சக மாணவர்களை பகடிவதை செய்ததற்காக இடைநீக்கம்...
சலூன்களில் முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் ஆகியவற்றுக்காக
அறவிடப்படும் கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளன.
கொழும்பு உள்ளிட்ட ஏனைய நகரங்களிலுள்ள சலூன்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஹட்டன்- டிக்கோயா முடித்திருத்துவோர் சங்கத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானத்திற்கமைய முடி வெட்டுவதற்காக 300 ரூபாய், முகச்சவரம் செய்வதற்கு...
அண்மையில் எரிவாயு, பால்மா, கோதுமை மாவு மற்றும் சீமெந்து விலை உயர்வை அடுத்து பால் மற்றும் முட்டைகளின் விலைகளும்
அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்மொழியப்பட்ட எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து தொடர்பான செலவுகளைக் கருத்தில் கொண்டு
அத்தியாவசியப்...
18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை...
பணிக்கு வர விரும்பும் ஆசிரியர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் பிரச்சினை நியாயமானதாகவோ அல்லது அநியாயமானதாகவோ இருந்தாலும், குழந்தைகளின் துன்பம் காரணமாக ஆசிரியர்களின்
வேலைநிறுத்தத்தை...
மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து நூதனசாலைகளையும் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காகக் குறித்த நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக இவ்வாண்டு கடின பௌத்த பூஜையை சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த பூஜையில் 20 பக்தர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தர்ம உபதேசத்திலும்...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...