எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்
கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கலந்துரையாடல்களை நடத்தி...
உலக சந்தையில் நிலக்கரியின் விலை வேகமாக அதிகரிப்பதால் மின் உற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியின் விலை 200 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில்...
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு மாகாண...
லங்கா சதோச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (12) வெலிசறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
வழிபாட்டுத் தலங்கள் உட்பட ஏனைய இடங்களில் மக்கள் கூடுவதால் மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
எனவே, மத வழிபாடுகளில் ஈடுபடும்போது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவது முக்கியம்...
வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த இவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் அவர் இப்பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில்,...
223 ஸ்டார் ஆமைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக நீர்கொழும்பில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களில் இருவர் இந்தியர்கள், மற்றவர் முல்லேரியாவை சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 223 ஸ்டார் ஆமைகளை கொண்டு...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...