follow the truth

follow the truth

July, 6, 2025

உள்நாடு

ஜனாதிபதி – ஜேர்மன் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த ஜேர்மன் தூதுவர்...

பொதுத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 246 சுயேட்சைக் குழுக்கள்

பொதுத் தேர்தலை முன்னிட்டு 246 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் 33 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான...

படப்பிடிப்பு ஆரம்பம் – மலையக ரயில் சேவை மட்டு

கொழும்பிலிருந்து பதுளை வரை இடம்பெறும் மலையக ரயில் சேவை இன்று முதல் எல்ல ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வரை, காலை 7.30 முதல்...

மாணவர்களின் மதிய உணவு திட்டம் நிறுத்தப்படவில்லை

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு...

இணையவழி மோசடி – மேலும் 20 சீன பிரஜைகள் கைது

இணையவழி மோசடிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 20 சீன பிரஜைகள் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில்...

இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கவனம்

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தூதுவர் மியோன் லீ வாழ்த்து...

முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம்

மேல் மாகாணத்தில் இன்று (09) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி முதல் கிலோ மீட்டருக்கு 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் இருக்காது எனவும் இரண்டாவது கிலோ மீட்டரில் கட்டணம் 85 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக...

ஜனாதிபதி – வத்திக்கான் பிரதிநிதி சந்திப்பு

இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதிவணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev. Dr.BrianUdaigwe) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று(09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றஅநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த வத்திக்கான்...

Latest news

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். பொலிஸாரின் தகவலின்படி, மூவரும் முச்சக்கரவண்டியில்...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவின்போது...

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில், தீவிரமாக சீப்பு கொண்டு தலை வாருதல், கடினமான...

Must read

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில்...