ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள்...
நாட்டில் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களத்தின் கீழ் வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை புகையிரத சேவைக்கு ஈர்ப்பதில் போக்குவரத்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில்...
மெகா பொலிஸ் அல்லது மாநகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை தயாரிக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
திட்டத்தை மீள அமுல்படுத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன்...
குற்றவாளிகளாக சிறையில் இருக்கும் மிக மோசமான கைதிகளுக்கு கொடுக்கப்படும் மிக மோசமான தண்டனை மரண தண்டனை மட்டுமல்ல என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?
உலகிலேயே மிக மோசமான தண்டனையாக உளவியல் ரீதியான மன தண்டனை...
இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரராக அறியப்படும் குசல் ஜனித் பெரேராவின் காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக பணத்தை வழங்க மறுத்தவர்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்தார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா...
கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 'மெல்லிசை மன்னரை நினைத்தாலே இனிக்கும்' இசைக் கச்சேரியில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாக பரவி வருகிறது....
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
மாகாண சபைகளுக்கு ஏனைய அதிகாரங்களை வழங்குவதை எவ்வாறு கையாள்வது என்பது...
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மொத்த சம்பளம் 416,852/= ஆகும். சகல கழிவுகளும் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் 322,658/= ரூபா ஆகும்.
ஆனால் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ்,...
தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை, பனைவூரில் உள்ள கட்சி...
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் அவரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.