குற்றவாளிகளாக சிறையில் இருக்கும் மிக மோசமான கைதிகளுக்கு கொடுக்கப்படும் மிக மோசமான தண்டனை மரண தண்டனை மட்டுமல்ல என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?
உலகிலேயே மிக மோசமான தண்டனையாக உளவியல் ரீதியான மன தண்டனை...
இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரராக அறியப்படும் குசல் ஜனித் பெரேராவின் காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக பணத்தை வழங்க மறுத்தவர்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்தார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா...
கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 'மெல்லிசை மன்னரை நினைத்தாலே இனிக்கும்' இசைக் கச்சேரியில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாக பரவி வருகிறது....
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
மாகாண சபைகளுக்கு ஏனைய அதிகாரங்களை வழங்குவதை எவ்வாறு கையாள்வது என்பது...
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மொத்த சம்பளம் 416,852/= ஆகும். சகல கழிவுகளும் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் 322,658/= ரூபா ஆகும்.
ஆனால் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBA) தலைவர் உமர் கிரெம்லெவ் மற்றும் குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அண்மையில் அலறி மாளிகையில் சந்தித்தனர்.
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் முடிவில் சிநேகபூர்வ உரையாடலின் போது, பிரதமர் தனது பாடசாலை...
கொழும்பு போர்ட் சிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பார்வையாளர்களுக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்று குதூகலமாக அங்குள்ள வளங்களை அனுபவித்தனர்.
இயற்கையான கடலையும் அதன் அலையையும் ஓரளவு கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள...
இந்நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆனமடுவையில் நேற்று (23) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாக சபைக் கூட்டத்தில்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...