தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் கட்சி மாறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவ்வாறு கட்சி மாறுவோரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இல்லாதொழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என தேசிய மக்கள்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து செயற்படும் கட்சிகள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமது கட்சிக்கு ஆதரவளிக்காமல் வேறு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை தெரிவித்த எவரையும் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்து கொள்ளப்பட மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
எதிர்வரும்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே மேடையில் சஜித்திற்கு ஆதரவு வழங்கிய அகில...
கொவிட் ஜனாஸா எரிப்பு தொடர்பில் பிரதான தொற்று நோய் நிபுணரை கொண்டு விசாரணை குழு ஒன்றை அமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
இன்றைய...
ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்புரிமையினை இராஜினாமா செய்ததையடுத்து, குறித்த பதவி வெற்றிடமானது இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன...
கொம்பில் இருந்து உண்பவர்களிடம் தனக்கு நல்ல பழக்கம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.
மேலும், தான் ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் தனக்கு நெருக்கமாக இருப்பவர்களுடன் தனக்கு எந்த...
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது. அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமித்து பாராளுமன்றத்தில் உள்ள திருடர்களை அகற்றி ஊழல் நிறுவனங்களை சுத்தப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத்...
நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில்...
சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, முன்னாள்...
நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...