follow the truth

follow the truth

May, 7, 2025

வணிகம்

MVTMஐ அறிமுகப்படுத்துகிறது MAS Matrix; பொறியியல் நெசவின் திறனை மறுவரையறை செய்யும் Athleisure Wear தொகுப்பு

MAS Holdings நிறுவனத்தின் கீழ் இயங்கும் பன்முகப்படுத்தப்பட்ட ஆடை தயாரிப்பு நிறுவனமான MAS Matrix, அதன் சமீபத்திய தயாரிப்பு தளமான 'MVTM' ஐ அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. flat-knit தயாரிப்புகளுக்கான ஒரு மாற்றத்தில், MVTM எல்லையின்...

Coca-Cola அறக்கட்டளையானது தனது பணியினை மட்டக்களப்பினில் இருகக்கூடிய நீர்த்தேக்கங்களில், அதன் தட்டுப்பாட்டினை நீக்குவதாகும்

Coca-Cola அறக்கட்டளையானது, தனது நடைமுறைப் படுத்தும் உதவியாளனான We Effectஇற்கு நன்கொடையினை வழங்கீடு செய்வதன் மூலம், இலங்கையில் நிலையான நீர் முகாமைத்துவத்திற்கான அதன் அர்ப்பணிப்பினை வலுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மூன்று...

சவாலான காலங்களில் விற்பனை நடவடிக்யை மேம்படுத்த ‘Project Delta’வை அறிமுகம் செய்யும் Sunshine Consumer

Sunshine Consumer Lanka (SCL), சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நுகர்வோர் பிரிவான இலங்கையின் பல்வகைப்பட்ட நிறுவனங்களின் குழுவானது, சவாலான பெரிய பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னேறுவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக 'Project Delta'...

செப்டம்பரில் பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று(23) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

லங்கா சதொச மேலும் பல பொருட்களின் விலையினை குறைத்தது

ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதனால் 425 கிராம்...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் – மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் இன்று (14) மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 87.69...

ஒரு கிலோ நெத்தலி விலை 250 ரூபாவிற்கு?

எதிர்வரும் வாரத்திற்குள் ஒரு கிலோ நெத்தலியின் விலை 200 முதல் 250 ரூபாவிற்குள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இதேவேளை, 1250 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின்...

HNB FINANCE PLC – Auto Miraj மூலம் HNB FINANCE லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, வாகன சேவைத் துறையில் முன்னணி நிறுவனமான Auto Miraj உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதுடன், HNB FINANCE தனது லீசிங் வாடிக்கையாளர்களுக்கு...

Latest news

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெற்றது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 30 % பதுளை - - 36 % மொனராகலை - 32 % அனுராதபுரம்...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...

Must read

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை...

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா...