கடந்த 2019 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த திலினி ஹர்ஷனி என்ற பெண்ணொருவர் 5 வருடங்களின் பின் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என, தாக்குதல் நடந்த போது நினைக்காதது போல், இப்போதும் நினைக்கிறார் என்றும் இது அரசாங்கத்தின்...
கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பகிரங்க தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு அரசாங்கத்தின் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஏற்றுக்கொண்டார்.
இந்த விவாதத்துக்கு தாமும்,...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வத்திக்கான் தனது முழு ஆதரவை வழங்கும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்
அதன்படி, இதுவரையில் குறித்த தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு 311 பேர் பொலிஸாரினால் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்...
அநுரகுமார திஸாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கை இறக்குமதிப் பொருளாதாரமா அல்லது ஏற்றுமதிப் பொருளாதாரமா எனத் தெளிவாகக் கூறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பிய...
அநுரகுமார மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியிடம் நாட்டை ஒப்படைப்பதா? இல்லை என்றால் நாட்டை கட்டி எழுப்புகின்ற, நாட்டை வெற்றி பெறச் செய்யும் பொது மக்களின் யுகத்திற்காக...
நாட்டைப் பாதுகாத்து, உண்மையான அபிவிருத்தியை ஏற்படுத்த
நாட்டை மீண்டும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என லக்ஜன பெரமுனவின் தலைவர் சிந்தக வீரகோன் தெரிவித்திருந்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள...