எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபா மதிப்பீடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்தார்.
இது ஒரு மதிப்பீடு என்பதால் உண்மையான செலவில் மாற்றங்கள்...
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேர்தல்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையின் விசேட கலந்துரையாடல் நாளை (29) மாலை 4.00 மணிக்கு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில்...
ஜனாதிபதித் தேர்தலின் போது அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சுற்றறிக்கை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது அனைத்து அரச நிறுவனங்களும் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேர்தல்கள்...
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அமுலாகும் வகையில் அவர்கள் தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களுக்கும் தபால் மூல வாக்களிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த...
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், பொதுஜன பெரமுன முன்வைக்கும் வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (23) பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி யார் என்பதை இந்த நாட்டு முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார். கல்முனையில் நடந்த நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
"வடக்கில் தமிழ்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...