follow the truth

follow the truth

April, 30, 2025

Tag:அமைச்சரவை

அவசரமாக இன்று கூடும் அமைச்சரவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே நோக்கம்

பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி...

பணிக்கு சமுகமளித்த ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு எதிராக சட்டநடவடிக்கை

ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்குச் சமுகமளித்த அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

வாடகை வீடுகளுக்கு புதிய சட்டம்

வாடகை வீடுகள், வீட்டுவசதி சட்டத்தை திருத்தும் புதிய சட்டமூல முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் வாடகை குடியிருப்பாளர்கள் மற்றும்...

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவு அதிகரிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட...

ஜூலை 8, 9 தினங்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிப்பு

ஜூலை 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்கால பதவி உயர்வுகளுக்காக...

யாழ் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா

யாழ் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைநீரை சேகரிக்கும் தாங்கிகளை நிர்மாணிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கமைய 3000 நீர்த் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை...

8435 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாக, பொது ஊழியராக, மாற்றீடாக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிவாரண அடிப்படையில் இருக்கும் ஊழியர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் கூடிய நியமனத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...