உள்நாடு புத்தளத்தில் புதுமையான ஆர்ப்பாட்டம் By editor - 09/08/2021 21:29 714 FacebookTwitterPinterestWhatsApp கொவிட் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி புத்தளம் நகரில் இன்று புதுமையான போராட்டம் நடைபெற்றது. இலங்கையின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது